படையப்பா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

Loading… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் செம ஹிட் அடித்த படம் படையப்பா. இப்படத்தில் ரஜினியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உட்பட பலர் நடித்திருப்பர். இன்றுவரை இப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, ரஜினிகாந்தின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, சௌந்தர்யாவின் சாந்தமான முகபாவனை என பல கோணங்களில் படத்தை பாராட்டலாம். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கம் என அனைத்துமே கச்சிதமாக பொருந்தியது. இப்படத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு … Continue reading படையப்பா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்